இது விஜய் சார்க்கே தெரியாது – அடுத்த படம் பற்றிய முக்கிய தகவலை வெளியிட்ட முருகதாஸ்.!

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார், இந்த படத்திற்கு அடுத்தாக முருகதாஸ் உடன் இணைய இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.


Loading...

இந்நிலையில் இந்த படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார் முருகதாஸ், அதாவது அவர் கூறியதாவது விஜய் சார் நடிக்கவுள்ள என்னுடைய இந்த படமும் கத்தி படத்தை போன்று அழுத்தமான கதையை கொண்ட படம் தான்.

ஆனால் இந்த தகவலை நான் இன்னும் விஜய் சாருக்கே சொல்லவில்லை எனவும் கூறியுள்ளார்.

Loading...

Leave a Reply