ஜூலியானா கேட்ட அந்த ஐந்து வினாடி வீடியோ இதுதான்..! – வீடியோ இணைப்பு

பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியின் பச்சோந்திதனத்தை கமல்ஹாசன் ஒரு குறும்படம் மூலம் அனைவருக்கு தெரியும் வகையில் வெளிச்சம் போட்டு காட்டினார். இந்த வீடியோ ஒளிபரப்பாகிய பின்னர் அனைவரும் ஜூலிதான் பொய்க்காரி என்பதை புரிந்து கொண்டனர்.

இருப்பினும் இந்த வீடியோவுக்கு ஐந்து செகண்ட் முன் ஓவியா தன்னிடம் ‘நீ நடிக்கிறாய்ன்னு அவங்க சொன்னாங்க’ என்று கூறி சாதித்தார். அப்படி ஒரு வீடியோ இல்லை என்று கமல் கூறியும் ஜுலி சமாதானம் ஆகவில்லை.

இந்த நிலையில் ஜூலி குறிப்பிட்ட அந்த ஐந்து வினாடி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ஜூலிதான் பேசி கொண்டே இருக்கின்றார். ஓவியா சிரித்து கொண்டே அதை கேட்டு கொண்டிருக்கின்றார். ஹய்யோ ஹய்யோ என்று சிரிப்பதை தவிர ஓவியா வேறு ஒன்றும் கூறவில்லை. இதில் இருந்தே ஜூலியின் பொய்வேஷம் மீண்டும் வெளுத்துள்ளது.

Watch video on next page:

Loading...

Leave a Reply