தென்னிந்தியாவில் முதல் இடம், இந்தியாவில் இரண்டாவது இடம்- விவேகம் படைத்த பிரமாண்ட சாதனை

விவேகம் படம் அடுத்த மாதம் திரைக்கு வர காத்திருக்கின்றது. இப்படத்தை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் செம்ம ஹிட் அடித்தது. இந்த டீசர் படைத்த சாதனைகளை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

தற்போது இந்த டீசரை 5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர், இதன் மூலம் இந்தியாவிலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசரில் விவேகம் இரண்டாவது இடமும், தென்னிந்தியாவில் முதலிடமும் பெற்றுள்ளது.

Loading...

Leave a Reply