விஜய்-62ல் அனிருத்? – அவரே சொன்ன தகவல்.!

தற்போது விஜய் அட்லீ இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்திற்கு அடுத்தாக முருகதாஸின் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த படத்தில் இசைமையப்போவது இவர் தான் பலரது பெயர்கள் கூறப்பட்டு வந்தது. அதில் அனிருத்தும் ஒருவர்.

கத்தி படத்திற்கு அடுத்ததாக மீண்டும் விஜய்-62ல் இசையமைக்க உள்ளதாக கூறி வந்த நிலையில் அனிருத் தற்போது அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்டபோது சிரித்து விட்டு அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை காத்திருங்கள் என சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

Loading...

Leave a Reply