கோலிவுட்டை மிரள வைத்த மெர்சல் வெளிநாட்டு விற்பனை – அம்மாடி இத்தனை கோடியா?

தளபதி விஜய் மெர்சல் படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு இவ்வளவு தான் ஒத்த வார்த்தையில் சொல்லி விட முடியாது, தீபாவளி சரவெடியாக வரயுள்ள இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிவடைந்து விட்டது.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள பிரம்மிக்க வைக்கும் விஷயம் என்னவென்றால் மெர்சல் படத்தின் வெளி நாட்டு வியாபாரம் மட்டுமே ரூ 25 கோடி வரை ஆகியுள்ளதாம்.

ரஜினியின் படத்திற்கு அடுத்தாக அதிக தொகைக்கு விற்பனையாகி உள்ள படம் என்றால் அது மெர்சல் தானாம், இந்த மெர்சல் விற்பனையை பார்த்து கோலிவுட் வட்டாரமே மிரண்டு போயுள்ளதாம்.

Loading...

Leave a Reply