சாதனையிலும் பிரியாத தல தளபதி – மரண மாஸ் தகவல் உள்ளே.!

தமிழ் சினிமாவின் மிகப் பெரிய தூண்கள் என்றாலே அவர்கள் தல அஜித்தும், தளபதி விஜயும் தான்.

இவர்களுடைய ரசிகர்கள் இருவரும் எதிரெதிராக இருந்தாலும், தலையும் தளபதியும் எப்போதுமே நல்ல நண்பர்கள் தான்.

அஜித் நடிப்பில் விவேகம் படமும், விஜய் நடிப்பில் மெர்சல் படமும் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் விஜயின் மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் 50K ரீட்வீட்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

அதேபோல் வீவேகம் படத்தின் டீசரும் 500k லைக்களை தாண்டி சாதனை படைத்துள்ளது, இவர்கள் இருவருமே மாறி மாறி சாதனைகளை பீட் செய்து வருகின்றனர்.

இவை இரண்டுமே ஒரே சமயத்தில் நடந்துள்ளதால் இவர்களின் நட்பை அறிந்த பலர் சாதனையிலும் பிரியாத நண்பர்கள் தான் தலையும், தளபதியும் என புகழ்ந்து வருகின்றனர்.

Loading...

Leave a Reply