இயக்குநர் அட்லி பிறந்த நாள் செப்டம்பர் 21 அன்று மெர்சல் டீசர் ரீலிஸ் !!!

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் இவர் இந்த படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்காக உள்ளது, இந்நிலையில் தற்போது மெர்சல் படத்தின் டீஸர் எப்போது வரும் என்பது தான் பலரின் மில்லியன் எதிர்பார்ப்பாகவும் கேள்வியாகவும் உள்ளது.

Read More On Next Page.

Loading...

Leave a Reply